இணையதள நிர்வாகம்
தனித் தமிழுக்கு தட்டுப்பாடு நிறைந்திருக்கும் இந்நாளில் தமிழ்
மொழியை மட்டுமே கொண்டு ஒரு முழுமையான இணைய தளத்தினை உருவாக்க முயன்றுள்ளேன்.
இந்த தமிழ் வலைத்தளம் ஒரு மின் நூலகம் மற்றும் அன்றாடச் செய்திகளை
வழங்கும் தளமாக அமைத்துள்ளேன். இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை
ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என
புதிய பக்கங்களையும் விரைவில் உலா வரச்செய்ய உள்ளேன். வாசகர்கள்
தங்களின் ஆக்கங்களை இத்தளத்தில் வெளியிட விரும்பினால் அவற்றை தவறாமல் எனது மின்
அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.
நன்றி.
இளங்கோவன் கணேசன்.
|